Worksheetsபால்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இந்தப் படத்தின் பால் வகை என்ன?
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
d)
ஒன்றன்பால்
2.
இந்தப் படத்திற்கு ஏற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
பாலன் பந்து விளையாடினான்.
b)
மாணவர்கள் பாடம் கற்றார்கள்.
c)
ஆசிரியர் பாடம் போதித்தார்.
3.
இந்தப் படத்திற்கு ஏற்ற பால் வகையைத் தெரிவு செய்க.
a)
பெண்பால்
b)
பலர்பால்
c)
ஒன்றன்பால்
d)
ஆண்பால்
4.
இப்படத்திற்கு ஏற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
மாணவர்கள் பந்து விளையாடுகிறார்கள்.
b)
மாணவன் பந்து விளையாடுகிறான்.
c)
மாணவி பந்து விளையாடுகிறாள்.
5.
பலர்பாலைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
a)
b)
c)
100 %
