Worksheetsநீர்த்தேக்க நடவுமுறை உருவாக்குவதற்கான கருவிகள் & பொருள்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
படத்தில் காணும் பொருளின் பெயர் என்ன?
மண்கிளறி
பூவாளி
கைமண்வாரி
இந்தப் படத்தில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது
மண்ணைக் கிளறுதல்
மண்ணுக்கு நீர் ஊற்றுதல்
செடிகளுக்கு நீர் ஊற்றுதல்
விதைகளுக்கு நீர் ஊற்றுதல்
படத்தில் காணப்படும் விதையின் வகையைத் தேர்ந்தெடுக.
சிறிய விதை
பெரிய விதை
பூச்சி இல்லாத விதைகள்
பூச்சி உள்ள விதைகள்
நாற்றுகளைப் பாதுகாக்காமல் விட்டால் என்ன எற்படும்?
செழிப்பாக வளரும்
செழிப்பாக வளராது
கீழ்காண்பவற்றுல் எது நாற்றுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வழி அல்ல?
மண்ணைக் கிளறுதல்
மண்ணை மாற்றுதல்
களை எடுத்தல்
துளிர்களைக் கத்தரித்தல்
நாற்றுகளுக்கு நீர் ஊற்ற உகந்த நேரம் எது?
காலை, மாலை
இரவு
அதிகாலை
இப்பொருளின் பயன்பாடு என்ன?
துளையிடுவதற்கு
மண்ணைக் கிளறுவதற்கு பயன்படும்
இப்பொருளின் பெயர் என்ன?
பல்பயன் கத்தி
பூவாளி
இப்பொருளின் பயன் என்ன?
நெகிழிப் புட்டியை வெட்ட உதவுகிறது
கம்பியை வெட்ட உதவுகிறது
இப்பொருளின் பயன் என்ன?
நெகிழிப் புட்டியில் துளைகள் அமைக்கப் பயன்படுகிறது
நெகிழிப் புட்டியின் பாகங்களை அளக்க
