wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 3: 4.2.3 கொன்றை வேந்தன்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

குற்றம் பார்க்கின் ___________ இல்லை

a)

சுற்றம்

b)

முற்றம்

c)

காற்றும்

2.

பிறரின் ________________ பெரிதுபடுத்திக் கொண்டிருந்தால், உறவினர்களோ நண்பர்களோ யாரும் நம்மோடு இருக்க மாட்டார்கள்.

a)

உதவிகளைப்

b)

குற்றங்களைப்

c)

நன்மைகளைப்

3.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

a)

சரி

b)

பிழை

4.

கொன்றை வேந்தனை எழுதியவர் ____________________

a)

ஔவையார்

b)

திருவள்ளுவர்

5.
a)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

6.

சரியான வரிசையைத் தெரிவு செய்க.

a)

சுற்றம் பார்க்கின் குற்றம் இல்லை

b)

பார்க்கின் சுற்றம் குற்றம் இல்லை

c)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை