Font size
Worksheetsஇணைமொழி
Total questions: 10
Worksheet time: 6mins
இணைமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
சீராட்டிப் பாராட்டி
பிடித்ததும் பிடிக்காத்தும்
போற்றிப் புகழ்ந்து
உவத்தல் காய்தல்
இரக்கம்
இணைமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
விருப்பு வெறுப்பு
பிடித்ததும் பிடிக்காத்தும்
இரக்கம்
நிறைவேறாத எண்ணம்
கண்டித்துக் கூறுதல்
இணைமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
சண்டை சச்சரவு
தகராறு
அடிதடி
இரக்கம்
உணவும் தூக்கமும்
இணைமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
ஆதி அந்தம்
(a)
இணைமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
தயவு தாட்சணியம்
இரக்கம்
பயனற்ற உழைப்பு
ஆதரவு இல்லாத நிலை
போற்றிப் புகழ்ந்து
சரியான இணைமொழியைத் தெரிவு செய்க.
நிஹால் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றதால் அனைவரும் போற்றிப் புகழ்ந்தனர்.
விருப்பு வெறுப்பு
சீராட்டிப் பாராட்டி
ஆதி அந்தம்
குறை நிறை
சரியான இனைமொழியைத் தெரிவு செய்க.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிதியுதவி வழங்கினர்.
தயவு தாட்சணியம்
இணைப்பு காட்டுதல்
ஆதி அந்தம்
உவத்தல் காய்தல்
சரியான இணைமொழியைத் தெரிவு செய்க.
டர்ஷன் சிவாவின் செயலை சரியாக புரிந்து கொள்ளாததால் இருவர்கிடையே அடிதடி ஏற்ப்பட்டது.
விருப்பு வெறுப்பு
தயவு தாட்சணியம்
சண்டை சச்சரவு
ஆதி அந்தம்
சரியான இணைமொழியைத் தெரிவு செய்க.
இரக்கம்
ஈடினை
ஆதி அந்தம்
தயவு தாட்சணியம்
அடக்க ஒடுக்கம்
சரியான இணைமொழியைத் தெரிவு செய்க.
தொடக்கமும் முடிவும்
ஊன் உறக்கம்
சீரும் சிறப்பும்
விருப்பு வெறுப்பு
ஆதி அந்தம்
