NEW
Font size
S
M
L
XL
Worksheetsஆண்டு 1 - உயர்திணை, அஃறிணை அறிக.
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
சிங்கம்
a)
உயர்திணை
b)
அஃறிணை
2.
குழந்தை
a)
உயர்திணை
b)
அஃறிணை
3.
மரம்
a)
உயர்திணை
b)
அஃறிணை
4.
பெற்றோர்
a)
உயர்திணை
b)
அஃறிணை
5.
அரசன்
a)
அஃறிணை
b)
உயர்திணை
6.
சரியான திணையைத் தெரிவு செய்க
a)
உயர்திணை
b)
அஃறிணை
7.
திணை _______ வகைப்படும்.
a)
இரண்டு
b)
மூன்று
c)
நான்கு
8.
உயர்திணை __________________ குறிக்கும்.
a)
மனிதர் / தேவர்
b)
மனிதர் / மிருகம்
c)
தாவரம் / மனிதர்
9.
அஃறிணை _____ குறிக்கும்
a)
தாவரம்/மிருகம் /பொருள்
b)
மனிதர் / தேவர்
10.
a)
உயர்திணை
b)
அஃறிணை
11.
கீழே உள்ள படங்களில் அஃறிணையைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
a)
b)
12.
கீழே உள்ள படங்களில் உயர்திணையைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
a)
b)
13.
கீழ்காண்பவற்றுள் எது உயர்திணை
a)
நாய்
b)
மரம்
c)
அணில்
d)
ஆசிரியர்
14.
இதில் எது அஃறிணை
a)
யானை
b)
மனைவி
c)
கணவன்
d)
தேவன்
15.
அம்மா கறி சமைத்து, உண்டார். இதில் எது உயர்திணை ?
a)
கறி
b)
சமைத்து
c)
உண்டார்
d)
அம்மா
Reset
