Worksheetsதமிழ் மொழி படிவம் 3
Total questions: 10
Worksheet time: 5mins
முதற்போலியை தெரிவு செய்க
ஔவை-அவ்வை
நெயவு-நெசவு
அறம்-அறன்
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே_______ முடையார்வாய்ச் சொல்
அழுக்க
இழுத்த
ஒழுக்க
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் மனம்நொந்தேன்' என்று கூறியவர் யார்?
கானல் நீர் என்ற மரபுத் தொடரின் பொருள் என்ன?
நிறைவேறாத எண்ணம்
கண்டித்துக் கூறுதல்
மதிப்புத் தருதல்
சீரும் சிறப்பும்
உன்னத நிலை
பணிவு
வறியவர்
காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்
ஊமை கண்ட கனாப் போல
இலவு காத்த கிளி போல
வேலியே பயிரை மேய்ந்தாற்போல
உள்ளத்திலொன்றும் புறத்திலொன்றுமாகப் பேசும் வஞ்சகர் உறவு என்னை அடையாதவாறு காக்க வேண்டும்
ஒருமையுடன் நினத திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு கலவமை வேண்டும்
பெருமை பெரும் நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்
ஒருமையுடன்
ஒரு நெறிப்பட்ட
உள்ளம்
ஒற்றுமையுடன்
கனிவுடன்
மரம்+கண்டாள்=
மரம்கண்டாள்
மரம் கண்டாள்
மரங்கண்டாள்
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல்__________பெறின்(648)
கல்லார்ப்
வல்லார்ப்
சொல்லார்ப்
