NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3
Total questions: 17
Worksheet time: 9mins
உயர்திணை
மருத்துவர்
பூனை
நாய்
மாடு
சரியான இரட்டைக்கிளைவிகளைத் தேர்ந்தெடுக.
சதீஷ்வரனின் நகைச்சுவையக் கேட்ட நிவாஷினி ______________வென சிரித்தாள்.
மல மல
கல கல
திரு திரு
சல சல
கரடி மரத்தடியில் உறங்கியது.
இவ்வாக்கியத்தில் உள்ள பொருட்பெயரைத் தேர்ந்தெடுத்திடுக.
உறங்கியது
கரடி
மரத்தடியில்
மரத்தடியில் உறங்கியது
சுகந்தி அழகான உடை அணிந்திருந்தாள்.
இவ்வாக்கியத்தில் எழுவாய் எது?
உடை
சுகந்தி
அணிந்திருந்தாள்
அழகான
விளைந்த நெல் ....... விவசாயிகள் அறுவடை செய்கின்றனர்.
குலைகளை
கொத்துகளை
கதிர்களை
5. நான் பந்து விளையாடினேன்
தன்மை
முன்னிலை
படர்க்கை
அள்ளி இறைத்தல் என்ற மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக?
அளவுக்கு அதிகமாகச் சேமித்தல்.
அளவுக்கு மேல் செலவழித்தல்.
சிக்கனமாகச் செலவழித்தல்.
கருமையாக இருத்தல்.
சரியான வினாச் சொற்களை எழுதுக.
________________ சேமிப்பு பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்?
ஏன்
என்ன
எப்படி
சூழல் உணர்த்தும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
கதிர் மூன்றாம் ஆண்டு மாணவன். அவன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். கதிரின் பெற்றோர் அவனது பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த சிரமப்பட்டர். இதனை உணர்ந்த கதிர் தன் நிலையை வகுப்பாசிரியரிடம் எடுத்து உரைத்தான். தலைமையாசிரியரின் உதவியோடு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியை நாடி அவனின் சிரமத்தைப் போக்கினார்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
ஊருடன் கூடி வாழ்
கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
எப்பொழுதும் பகைமையோடு இருத்தல்
மலரும் மணமும் போல.
நகமும் சதையும் போல.
எலியும் பூனையும் போல.
சிலை மேல் எழுத்து போல.
பாடலை வாசித்துப் பதிலளிக்கவும்.
நிலா
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலைமீது ஏறி வா
மல்லிகைப் பூ கைாண்டு வா
வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில் பூவே
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல சுற்றி வா
கேள்வி : நிலா என்னும் சொல்லுக்கு இன்னொரு சொல் என்ன?
மதி
வட்டம்
ஞாயிறு
நிலாவின் வடிவம் என்ன?
சதுரம்
முக்கோணம்
வட்டம்
நிலா எப்படிச் சுற்றி வர வேண்டும்?
ராட்டிணம் போல்
பம்பரம் போல்
அந்த அடையாளம் தெரியாத நபர் _______________ பார்த்துக் கொண்டே அந்தச் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தார்.
A. சுற்றும் முற்றும்
B. அன்றும் இன்றும்
C. தாயும் சேயும்
D. கல்வி கேள்வியும்
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்.
ஒன்றன் பாலைக் குறிக்கும் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்
குருவி
மருத்துவர்
மாணவர்கள்
மேசைகள்
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் ___________.
திருக்குறளில் விடுபட்டுள்ள சொல்லைத் தெரிவுச் செய்க.
கற்பு
நட்பு
உப்பு
பட்டு
