WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 7mins
நிலைமொழியில் அங்கு வருமொழியில் சென்றாள்
அங்கு சென்றாள்
அங்குச் சென்றாள்
அங்குச்சென்றாள்
சென்றாள்
நெய்வயல் வாயிலாக என்ன விற்பனைப் பொருள் கிடைக்கும்?
மாவு
தேங்காய்
நாற்காலி
எண்ணெய்
எண்ணெய் எதிலிருந்து கிடைக்கிறது?
நொய்வத் தோட்டம்
பழத்தோட்டம்
காட்டு மரம்
செம்பனைத் தோட்டம்
உடலின் சூட்டைக் குறைக்க என்ன சாப்பிடலாம்?
அரிசி
இளநீர்
தேங்காய்
பழக்கூழ்
நொய்வ என்பதற்கு வேறு என்ன பெயர்?
ரப்பர்
ரம்புத்தான்
பப்பாளி
தென்னை
வெட்டு மரங்கள் வழி விற்பனைப் பொருள் கீழ் வருபவை ஒன்றைத் தவிர்த்து?
நாற்காலி
மேசை
அழிப்பி
காகிதம்
பழச்சாறில் என்ன உள்ளது
புரதச்சத்து
மாவுச்சத்து
வைட்டமின்
கொழுப்பு
அழிப்பி எதன் மூலம் கிடைக்கும்?
நெல்வயல்
செம்பனைத் தோட்டம்
பழத்தோட்டம்
நொய்வத் தோட்டம்
இங்கு + திரிந்த
இங்கு திரிந்த
இங்குத்திரிந்த
இங்குத் திரிந்த
இங்குக்திரிந்த
எங்குச் சாய்ந்தான்? விதியை விளக்குக.
நிலைமொழி எங்கு தொடர்ந்து ச் வரிசை வந்தால் வலிமிகும்.
வருமொழி எங்கு தொடர்ந்து ச் வரிசை வந்தால் வலிமிகும்.
நிலைமொழி சாய்ந்தான் தொடர்ந்து எங்கு வரிசை வந்தால் வலிமிகும்.
வருமொழியில் சாய்ந்தான் தொடர்ந்து எங்கு வரிசை வந்தால் வலிமிகும்.
