wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி (படிவம் 1)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

a)

தன் கையே தனக்கு உதவி

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

2.

a)

தன் கையே தனக்கு உதவி

b)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

c)

கண்டதைக் கற்க பண்டிதனாவான்

3.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

தன் கையே தனக்கு உதவி

c)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

4.

a)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

b)

தன் கையே தனக்கு உதவி

c)

கண்டதக் கற்கப் பண்டிதனாவான்

5.

a)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

b)

தன் கையே தனக்கு உதவி

c)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

6.

a)

தன் கையே தனக்கு உதவி

b)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

c)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

7.

a)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

b)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

c)

தன் கையே தனக்கு உதவி

8.

a)

ஓரு காசு பேணின் இரு காசு தேறும்

b)

தன் கையே தனக்கு உதவி

c)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

9.

a)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

b)

தன் கையே தனக்கு உதவி

c)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

10.

ஆடமாட்டாதவள் கூடம் ____________________________.


பூர்த்தி செய்க.

a)

கோனல் என்றாலாம்

b)

கோணல் என்றாளாம்

c)

கோணல் என்ராளாம்

d)

கோணல் என்றாழாம்

11.

கண்டதைக் கற்க பண்டிதனாவான்


மேற்காணும் பழமொழிக்கு ஏற்ற பொருள் யாது?

a)

பல நூல்களைப் படிப்பதனால் அறிஞராகத் திகழலாம்

b)

நிரம்பாப் படிப்பு

c)

தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்

12.

ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் முயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.


மேற்காணும் பொருளுக்கு ஏற்ற பழமொழி யாது?

a)

ஆடமாட்டாதவள் கூடம் கொணல் என்றாளாம்

b)

தன் கையே தனக்கு உதவி

c)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

13.

மேற்காணும் படம் உணர்த்தும் பழமொழி யாது?

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளம்

b)

தன் கையே தனக்கு உதவி

c)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

14.

கண்ணனின் வெற்றிக்கு காரணம் அவன் யாரையும் எதிர்பார்த்து வாழாமல் சுய முயற்சியும் தன்னம்பிக்கையுமே காரணமாக அமைந்தன.


மேற்காணும் கூற்று உணர்த்தும் பழமொழி யாது?

a)

தன் கையே தனக்கு உதவி

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

15.

ஒருவர் இளமையில் கைக்கொள்ளும் பழக்க வழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.


மேற்காணும் பொருளுக்கு ஏற்ற பழமொழி யாது?

a)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

16.

ஒரு காசு பேணின் _________________________


சரியான பழமொழியைப் பூர்த்தி செய்க.

a)

இரு பணம் சேரும்

b)

இரு காசு சேரும்.

c)

இரு காசு தேறும்

d)

இரு பணம் தேறும்

17.

அகரன் சிறு வயதில் சேமித்த பணம் நாளடைவில் பெருந்தொகையாகி அவன் மேற்கல்வி பயில்வதற்குப் பெரும் உதவியாக இருந்தது.


மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற பழமொழி யாது?

a)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

b)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

c)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

18.

ஒரு காசு பேணின் இரு காசு தேறும் - ஒருவர் இளமையில் கைக்கொள்ளும் பழக்க வழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவது தொடரும்.


மேற்காணும் இணை சரியா?தவறா?

a)

சரி

b)

தவறு

19.

மாலாவின் சிறு வயதில் கொண்ட உதவி புரியும் பழக்கம் அவள் பெரியவளாக வளர்ந்த பிறகும் வறுமையில் இருப்பவர்க்கு தனக்கு முடிந்த வரை உதவிகள் புரிந்து கொண்டே இருந்தாள்.


மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற பழமொழி யாது?

a)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

20.

தன் கையே தனக்கு உதவி எனும் பழமொழியின் பொருள் யாது?

a)

பல நூல்களைப் படிப்பதனால் அறிஞனாகத் திகழலாம்

b)

தம் குறையையும் இயலாமையையும் சொல்லத் துணிவு இல்லாமல், அதற்காக மற்றவரையும் மற்றவற்றையும் குறை கூறுவர்.

c)

ஒருவர் இளமையில் கைகொள்ளும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

d)

ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.