Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Royal college தரம் 4 MRS.THURAISINGHAM

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

விழித்தெழ பாட ஆசிரியர் யார்?

a)

க. சச்சிதானந்தன்

b)

பாயிஸா அலி

c)

செல்லக்கணபதி

2.

துயில் ஒத்த சொல்

a)

துக்கம்

b)

தூக்கம்

c)

துகில்

3.

மலர்கள் ஒத்தசொல்

a)

பூ

b)

மலர்

c)

பூக்கள்

4.

உயிர் எழுத்துக்கள் எத்தனை

a)

18

b)

12

c)

216

5.

ப்+எ=

a)

ப

b)

எ

c)

பெ

6.

ற்+ஓ=

a)

றோ

b)

றா

c)

று

7.

நாய் __________ஆட்டியது

a)

வாளை

b)

வாலை

c)

வாழை

8.

கிளியின்_____________சிவப்பு நிறம்

a)

அலகு

b)

அழகு

c)

அளகு

9.

ஆடுகள் _________க்குள் விழுந்தன

a)

குளி

b)

குழி

c)

குலி

10.

______________ முள்ளால் தான் எடுக்க வேண்டும்

a)

முல்லை

b)

முள் ளை

c)

முழ்ழை