wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பால் வகை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஆண்பால் சொல்லைத் தெரிவு செய்க.

பாடகி

a)

பாடகர்கள்

b)

பாடகன்

2.

பெண்பால் சொல்லைத் தெரிவு செய்க.

நடிகன்

a)

நடிகை

b)

நடிகர்

3.

பலவின்பால் சொல்லைத் தெரிவு செய்க.

கிளை

a)

மரம்

b)

கிளைகள்

4.

பலர்பால் சொல்லைத் தெரிவு செய்க.

சிறுவன், சிறுமி

a)

சிறுவன்கள்

b)

சிறுவர்கள்

5.

பெண்பால் சொல்லைத் தெரிவு செய்க.

செம்படவன்

a)

செம்படவள்

b)

செம்படவத்தி

6.

ஒன்றன்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

பூனைகள்

b)

கரடிகள்

c)

குரங்கு

7.

மீன் குளத்தில் ------------

a)

நீந்தியது

b)

நீந்தின

8.

------- வானில் பறந்தன.

a)

புறா

b)

பறவை

c)

பறவைகள்

9.

------ கடலில் மீன் பிடித்தான்.

a)

மீனவச்சி

b)

மீனவர்கள்

c)

மீனவன்

10.

செடியில் ------- பூத்தன.

a)

மலர்கள்

b)

மலர்