Worksheetsதமிழ் அறிவோம் 3
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இரவில் விழித்திருப்பேன் நான் யார்?
a)
புலி
b)
மயில்
c)
ஆந்தை
2.
தகுதி இச்சொல் உணர்த்தும் பொருள்_____
a)
தரம்
b)
மரம்
c)
கரம்
d)
வரம்
3.
ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து _____இருக்கும்.
a)
குட்டையாக
b)
நீளமாக
c)
அகலமாக
4.
காலை என்பதன் பொருள்
a)
சூரியன் உதிக்கும் நேரம்
b)
சூரியன் மறையும் நேரம்
c)
மதிய நேரம்
5.
விபத்து ஏற்பட்டால் அவசர ஊர்தி ககு அழைக்கும் எண் எது?
a)
109
b)
101
c)
108
6.
மகிழ்ச்சியடைந்தான் இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
a)
மகிழ்ச்சி + அடைந்தான்
b)
மகிழ்ச்சி + யடைந்தான்
c)
மகிழ்ச்சியை+ அடைந்தான்
7.
BUS என்பதன் தமிழ்ச்சொல்
a)
பேருந்து
b)
மகிழுந்து
c)
ஈருருளி
8.
பல்லி என்பதன் பொருள்
a)
படிக்கும் இடம்
b)
ஓர் இடம்
c)
சிறியதோர் உயிரி
9.
பணி இச்சொல் உணர்த்தும் பொருள் _____
a)
வாழை
b)
வேளை
c)
வேலை
d)
வாளை
10.
அடுத்தவரின் தனித்திறமையை மதிக்க வேண்டும். சரியா? தவறா?
a)
சரி
b)
தவறு
100 %
