wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மொழிப் பயிற்சிகள்

Total questions: 5

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

பாம்பைக் காணும்போது ஏற்படும் உணர்வு

a)

அச்சம்

b)

பயம்

2.

கார் என்ற சொல்லின் பொருள்

a)

கருப்பு சந்திரன் சூரியன் பச்சை

b)

மண் தரை வால் வரை

3.

பாட்டி புத்தாடை வாங்கித் தரும்போது தோன்றும் உணர்வு ---------

a)

வியப்பு

b)

மகிழ்ச்சி

c)

வருத்தம்

4.

நம்முடைய நண்பர் கீழே விழும்போது தோன்றும் உணர்வு --------

a)

சிரிப்பு

b)

மகிழ்ச்சி

c)

வருத்தம்

5.

மிகப்பெரிய யானையைப் பார்க்கும்போது தோன்றும் உணர்வு --------

a)

வருத்தம்

b)

வியப்பு

c)

வருத்தம்