NEW
Font size
S
M
L
XL
Worksheetsவேற்றுமை உருபு -ஐ ( ஆண்டு 3) BTSK
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
கடை + ஐ
a)
கடையை
b)
கடைஐ
c)
கடை
d)
கடைளை
2.
குடை + ஐ
a)
குடையை
b)
குடைஐ
c)
குடை
d)
குடைளை
3.
தங்கை + ஐ
a)
தங்கையை
b)
தங்கைஐ
c)
தங்கை
d)
தங்கைவை
4.
தோழர்கள் + ஐ
a)
தோழர்களை
b)
தோழரை
c)
தோழர்யை
d)
தோழர்கள்யை
5.
முட்டைகள் + ஐ
a)
முட்டைகளை
b)
முட்டைடை
c)
முட்டையை
d)
முட்டைகள்யை
6.
ரவி ___________________ அடுக்கினான்.
a)
மேசையை
b)
மேசைஐ
c)
மேசைசை
d)
மேசைளை
7.
அப்பா ___________________ வெட்டினார்.
a)
கிளையை
b)
கிளைஐ
c)
கிளைளை
d)
கிளைசை
8.
மாணவர்கள் ___________________ ஏற்றினர்.
a)
கொடிகளை
b)
கொடிஐ
c)
கொடிளை
d)
கொடிவை
9.
முதலாளி_____________ மூடினார். (கடை)
a)
கடையை
b)
கடைகளை
c)
கடைடை
d)
கடைகள்யை
10.
சரவணன்_____________ அழைத்தான். (நண்பர்கள்)
a)
நண்பர்களை
b)
நண்பர்கயை
c)
நண்பர்களையை
d)
நண்பர்கள்யை
11.
மீனவன் __________________ எடுத்தான். (வலை)
a)
வலையை
b)
வலைகளை
c)
வலைஐ
d)
வலைளை
12.
ஓவியர் __________________ வரைந்தார். (படம்)
a)
படத்தை
b)
படமை
c)
வலைஐ
d)
படம்யை
Reset
