NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 2
Total questions: 15
Worksheet time: 6mins
ஆத்திசூடியை __________________ இயற்றினார்.
திருவள்ளுவர்
ஒளவையார்
கம்பர்
கீழ்க்காண்பனவற்றுள் எவை சுட்டெழுத்துகள்?
அ, ஈ, ஐ
ஈ, எ, ஒள
அ, இ, உ
கீழ்க்காண்பனவற்றுள் எது சேய்மைச் சுட்டு?
அங்கு
இங்கு
எங்கு
கீழ்க்காண்பனவற்றுள் எது அண்மைச் சுட்டு?
அது
எது
இது
எறும்பு ---- இச்சொல்லுக்கான பன்மை எது?
எறும்பு
எறும்புகள்
எறும்புங்கள்
நகம் ----- இச்சொல்லுக்கான பன்மை சொல் எது?
நகம்கள்
நகங்கள்
நகம்
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு பொருத்தமான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு?
உன் வீடு __________________?
எது
எவை
எங்கு
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற உணர்ச்சி சொல்லைத் தேர்ந்தெடு.
______________! இந்தச் சட்டை என்ன அழகு!
ஐயகோ
ஐயோ
ஆஹா
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற உணர்ச்சி சொல்லைத் தேர்ந்தெடு.
______________! கீழே விழுந்து விட்டாயா?
ஆஹா
அடடே
ஐயகோ
சரியான சொல்லைத் தேர்ந்தெடு
திருமணம்
திருமனம்
திருமநம்
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற மரபுத் தொடரைத் தேர்ந்தெடு.
தேன்மொழி __________________ தேர்வுக்காகப் படித்தாள்.
முழுமூச்சுடன்
ஓட்டைவாய்
கீழ்க்காண்பனவற்றுள் எது இனவெழுத்து?
த்த
ங்க
ய்யு
தன்மை சொல் எது?
நான்
உன்
அவன்
நீ
சரியான படர்க்கைச் சொல்லைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க.
_________________ ஓவியம் வரைந்தாள்.
அவன்
நான்
நிகிலா
நாங்கள்
உயர்திணை சொல்லைத் தேர்ந்தெடு.
புல்
நாய்
முத்து
மேசை
