NEW
Font size
Worksheetsஎழுத்தியல் ( இலக்கணம் )
Total questions: 15
Worksheet time: 8mins
உயிர் குறிலை அடையாளம் காண்க
ஐ
இ
ஆ
ஔ
கிரந்த எழுத்து சொல்லைத் தேர்ந்தெடுத்திடுக
ஐயர்
ஔடதம்
கஜம்
சன்னல்
ஓர் எழுத்துச் சொல்லை அடையாளம் காண்க.
நா
சி
லா
து
இடையின எழுத்து சொல்லைக் கண்டறிக.
குழந்தை
வெள்ளி
பங்கு
பட்டம்
நெடில் எழுத்துச் சொல் யாது ?
கண்
நிறம்
புத்த்கம்
சீப்பு
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லைக் கண்டறிக.
சட்டகம்
காற்சட்டை
அலுவலகம்
திரங்கானு
வல்லின மெய் எழுத்துகள் யாவை?
க்,ச்,ங்,த்,ற்,ஞ்
க்,ச்,ட்,த்,ப்,ற்
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
மெய்யெழுத்துகள் மொத்தம் _____ ஆகும்.
21
12
20
18
உயிரெழுத்துகள் மொத்தம் _____ ஆகும்.
10
12
7
5
கீழ்காணும் சொற்களில் எது கிரந்த எழுத்து சொல் அல்ல.
ஹனுமான்
ஜாடி
ஐந்து
ஸ்ர்ப்பம்
மெல்லின எழுத்து கொண்ட சொல்லைக் கண்டறிக.
அக்காள்
சிவப்பு
பூங்கா
காய்
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
120
116
200
216
குற்றெழுத்து சொல்லைக் கண்டறிக.
காகம்
மத்தளம்
வேடன்
சூரியன்
நெட்டெழுத்தில் தொடங்கும் சொல் யாது ?
பாராட்டு
புதுமை
இல்லம்
விளக்கு
தமிழ் நெடுங்கணக்கில் மொத்தம் __________ எழுத்துகள் உள்ளன.
216
90
247
118
