NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி வேற்றுமை உருபு ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஆசிரியர் இராமன் + கு முதல் பரிசு கொடுத்தார்.
a)
இராமன்கு
b)
இராமனுக்கு
c)
இராமனின்
2.
இரவி தங்கை + ஓடு பள்ளிக்குச் சென்றான்.
a)
தங்கையொடு
b)
தங்கையின்
c)
தங்கையோடு
3.
சிறுகதை கபிலன் + ஆல் எழுதப்பட்டது.
a)
கபிலனின்
b)
கபிலனால்
c)
கபிலனுக்கு
4.
கண்ணன் மலர் + உடன் திருமணத்திற்குச் சென்றான்.
a)
மலரோடு
b)
மலருடன்
c)
மலரிடன்
5.
நான் குரங்கு +கு வடை கொடுத்தேன்.
a)
குரங்கு
b)
குரங்குகு
c)
குரங்குக்கு
6.
ரூபாவின் தந்தை + குப் பதவி உயர்வு கிடைத்தது.
a)
தந்தையின்
b)
தந்தைக்கு
c)
தந்தையுன்
7.
சேது நண்பர்கள் + உடன் பந்து விளையாடினான்.
a)
நண்பர்களின்
b)
நண்பருடன்
c)
நண்பர்களுடன்
8.
திருக்குறள் திருவள்ளுவர் + ஆல் எழுதப்பட்டது.
a)
திருவள்ளுவரால்
b)
திருவள்ளுவரல்
c)
திருவள்ளுவரின்
9.
மாலா அம்மா + உடன் மீன் கறி சமைக்கிறாள்.
a)
அம்மாஉடன்
b)
அம்மாவின்
c)
அம்மாவுடன்
10.
அப்பா சுவர் + கு வெள்ளைச் சாயம் பூசினார்.
a)
சுவர்கு
b)
சுவருக்கு
c)
சுவரோடு
Reset
