wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

முயல் மனதில் ஒரு_______இருந்தது.

a)

மகிழ்ச்சி

b)

கவலை

2.

__________காட்டை ஆண்டு வந்தது.

a)

மான்

b)

புலி

3.

கூட்டத்தில் ________ஒன்று எடுக்கப்பட்டது.

a)

தீர்மானம்

b)

வரிசை

4.

புலியின் மேல்_______அமர்ந்து வருகிறது.

a)

முயல்

b)

சுண்டெலி

5.

காட்டின் விலங்குகள் யாரை கண்டு பயந்தன?

a)

முயல்

b)

குரங்கு

6.

முயல் புலிக்குக் கரும்பு கொடுத்தது.

a)

சரி

b)

தவறு

7.

புலி,முயலின் மூதாதையரைக் கொன்று தின்றுவிட்டது.

a)

சரி

b)

தவறு

8.

விடுபட்ட எழுத்தை கண்டுபிடி(தீ___மானம்)

a)

ர்

b)

ற்

9.

காட்டின் புதிய அரசன் யார்?

a)

புலி

b)

முயல்

10.

முயலுக்கு பிடித்த உணவு_________

a)

கேரட்

b)

தேங்காய்

11.

காட்டில் இருந்து________வெளியேறியது.

a)

சிங்கம்

b)

புலி

12.

முயல் புலியைக் காட்டிலிருந்து ஆட்சி செய்ய வேண்டும் என கூறியது.

a)

சரி

b)

தவறு