NEW
Font size
WorksheetsJPS MTL Fortnight 2023
Total questions: 10
Worksheet time: 5mins
இந்த விளையாட்டின் பெயர் என்ன?
பல்லாங்குழி
ஆடு-புலி ஆட்டம்
பரமபதம்
வீட்டிற்கு முன் வாசலில் அரிசி மாவு கொண்டு வரைவதை என்னவென்று அழைப்போம்?
ஓவியம்
கோலம்
ரங்கோலி
கம்பைச் சுழற்றி விளையாடும் விளையாட்டின் பெயர் என்ன?
கண்ணாமூச்சி
கயிற்றாட்டம்
சிலம்பாட்டம்
தைப்பொங்கலுக்கு மூன்றாவது நாளை என்னவென்று அழைப்போம்?
போகிப் பண்டிகை
காணும் பொங்கல்
மாட்டுப் பொங்கல்
தோரணம் எந்த மரத்தின் இலையால் பின்னப்படும்?
பலாமரம்
வாழைமரம்
தென்னைமரம்
மஞ்சள் கொத்து, புதுப்பானை, கரும்பு போன்றவை எந்தப் பண்டிகைக்குப் பயன்படுத்தப்படும்?
பொங்கல்
தீபாவளி
தமிழ் புத்தாண்டு
தமிழ் புத்தாண்டு எந்த மாதத்தில் கொண்டாடப்படும்?
தை
சித்திரை
ஐப்பசி
இந்த விளையாட்டின் பெயர் என்ன?
பல்லாங்குழி
பரமபதம்
ஆடு-புலி ஆட்டம்
உணவு பரிமாறுவதற்குத் தமிழர்கள் _____________ இலையைப் பயன்படுத்துவார்கள்.
மா
பலா
வாழை
பெண்கள் காதில் அணியும் நகை என்ன?
ஜிமிக்கி
நெற்றிச் சுட்டி
முத்துச்சரம்
