NEW
Font size
S
M
L
XL
Worksheetsபண்புப்பெயர்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
அம்மா ________________ பலகாரங்கள் செய்தார்.
a)
சிவப்புப்
b)
இனிப்புப்
c)
குள்ளமான
2.
திருமதி முல்லை ________________ தட்டு ஒன்று வாங்கினார்.
a)
வட்டமான
b)
இனிப்பான
c)
மென்மையான
3.
தங்கைக்கு ________________ கூந்தல் உண்டு.
a)
உயரமான
b)
அகலமான
c)
நீளமான
4.
மாடுகள் ________________ புற்களை மேய்ந்தன.
a)
பசுமையான
b)
காய்ந்த
c)
மென்மையான
5.
வீட்டின் அருகில் ________________ தென்னை மரம் உள்ளது.
a)
உயரமான
b)
அடர்த்தியான
c)
மென்மையான
6.
________________ கொண்ட சிங்கம் எலியைப் பிடித்தது.
a)
சோகம்
b)
சினம்
c)
கருணை
7.
________________ கிளி பறந்து சென்றது.
a)
சுத்தமான
b)
வட்டமான
c)
பச்சைக்
8.
அக்கா ________________ பாவாடை அணியமாட்டாள்.
a)
குட்டைப்
b)
உயரமான
c)
சதுரமான
9.
மீரா தன் ________________ குரலில் சிறப்பாகப் பாடினாள்.
a)
நேர்மையான
b)
இனிமையான
c)
நீளமான
10.
மகிழன் ________________ மருந்தை அருந்த மறுத்தான்.
a)
மென்மையான
b)
கனமான
c)
கசப்பான
Reset
