Worksheetsபண்புப்பெயர்
Total questions: 10
Worksheet time: 6mins
பண்புப்பெயர் என்றால் என்ன?
குணத்தை அல்லது பண்பைக் குறிப்பது.
காலத்தைக் குறிப்பது.
நேரத்தைக் குறிப்பது.
தொழிலைக் குறிப்பது
பண்புப்பெயர் சொர்கள்களைத் தெரிவு செய்க.
அன்பு
பரிவு
பசுமை
கருமை
பண்புப்பெயரில் மொத்தம் எத்தனை வகைகள் உண்டு?
3
2
1
5
பண்ப்பெயரின் வகைகளைத் தெரிவு செய்க.
அளவு
நிறம்
குணம்
வடிவம்
சுவை
அளவு என்பது எந்த பண்புப்பெயரைக் குறிக்கின்றது?
கோவம்
குட்டை
நீலம்
பாசம்
நிறம் என்பது எந்த பண்புப்பெயரைக் குறிக்கின்றது?
சிவப்பு
இனிப்பு
துவர்ப்பு
நட்டை
குணம் என்பது எந்த பண்புப்பெயரைக் குறிக்கின்றது?
வட்டம்
வெள்ளை
மஞ்சள்
அன்பு
வடிவம் என்பது எந்த பண்புப்பெயரைக் குறிக்கின்றது?
அழகு
காரம்
வட்டம்
கோவம்
சுவை என்பது எந்த பண்புப்பெயரைக் குறிக்கின்றது?
உருண்டை
கசப்பு
கருப்பு
நெட்டை
பள்ளித் திடலில் ................... புற்கள் வளர்ந்தன.
உயரமான
பசுமையான
கருமையான
அன்பான
