wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தூக்கணாங்குருவியும் ஓட்டச்சிவிங்கியும்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தூக்கணாங்குருவி எங்கே குடியமர்ந்தது?

a)

கிணற்றில்

b)

மரத்தில்

c)

குகையில்

d)

பாறையில்

2.

ஒட்டகச்சிவிங்கிக்கு யார் அறிவுரை கூறினார்கள்?

a)

குஞ்சுகள்

b)

மரம்

c)

தவளை மற்றும் தேனீ

d)

புழுக்கள்

3.

தவளை எங்கு வாழ்ந்தது?

a)

மரத்தில்

b)

பள்ளத்தில்

c)

குளத்தில்

d)

பாறையில்

4.

தேனீக்கள் ஒட்டகச்சிவிங்கிக்கு என்ன செய்தன?

a)
  • A) காதைக் கடித்தன

b)
  • B) தேன் கொடுத்தன

c)
  • C) பறந்து சென்றன

d)
  • D) பாடின

5.

உற்றுப் பெருக்கால் உலகூட்டும் ” என்ற கருத்து என்ன கூறுகிறது?

a)

A) அதிக மழை வரும்

b)

B) நல்ல செயலால் உலகம் வளரும்

c)

C) மக்கள் சண்டை போடுவார்கள்

d)

D) செல்வம் மட்டும் முக்கியம்

6.

நல்வழி இப்பாடலை எழுதியவர்

a)

கண்ணதாசன்

b)

பாரதிதாசன்

c)

ஒளவையார்

d)

பாரதியார்

7.

வணிகன் தனது குதிரையை எங்கே கட்டி வைத்தான்?

a)
  • A) வீட்டு வாசலில்

b)
  • B) மரத்தடியில்

c)
  • C) கிணற்றடியில்

d)
  • D) கடையின் முன்பு

8.

வணிகன் எப்படி வாணிகம் செய்தான்?

a)
  • A) கப்பலில்

b)
  • C) மாட்டு வண்டியில்

c)
  • D) நடந்து சென்று

d)
  • B) குதிரையில்

9.

வீரன் வணிகனிடம் என்ன கேட்டான்?

a)
  • A) உணவு கேட்டான்

b)
  • B) பணம் கேட்டான்

c)
  • C) தனது குதிரையை சற்று தள்ளி கட்டும்படி கேட்டான்

d)
  • D) தண்ணீர் கேட்டான்

10.

நீதிபதி என்ன தீர்ப்பு கூறினார்?

a)
  • A) வீம்புக் குணம் படைத்த வீரனுக்கு வணிகன் நஷ்டம் தர தேவையில்லை

b)
  • B) வீரன் சிறைக்கு செல்ல வேண்டும்

c)
  • C) இருவரும் சம பங்கு செலுத்த வேண்டும்

d)
  • D) வணிகன் நஷ்டம் தர வேண்டும்

11.

தூக்கணாங்குருவி எங்கே குடியமர்ந்தது?

a)

கிணற்றில்

b)

மரத்தில்

c)

குகையில்

d)

பாறையில்

12.

ஒட்டகச்சிவிங்கிக்கு யார் அறிவுரை கூறினார்கள்?

a)

குஞ்சுகள்

b)

மரம்

c)

தவளை மற்றும் தேனீ

d)

புழுக்கள்

13.

தவளை எங்கு வாழ்ந்தது?

a)

மரத்தில்

b)

பள்ளத்தில்

c)

குளத்தில்

d)

பாறையில்

14.

தேனீக்கள் ஒட்டகச்சிவிங்கிக்கு என்ன செய்தன?

a)
  • A) காதைக் கடித்தன

b)
  • B) தேன் கொடுத்தன

c)
  • C) பறந்து சென்றன

d)
  • D) பாடின

15.

உற்றுப் பெருக்கால் உலகூட்டும் ” என்ற கருத்து என்ன கூறுகிறது?

a)

A) அதிக மழை வரும்

b)

B) நல்ல செயலால் உலகம் வளரும்

c)

C) மக்கள் சண்டை போடுவார்கள்

d)

D) செல்வம் மட்டும் முக்கியம்

16.

நல்வழி இப்பாடலை எழுதியவர்

a)

கண்ணதாசன்

b)

பாரதிதாசன்

c)

ஒளவையார்

d)

பாரதியார்

17.

வணிகன் தனது குதிரையை எங்கே கட்டி வைத்தான்?

a)
  • A) வீட்டு வாசலில்

b)
  • B) மரத்தடியில்

c)
  • C) கிணற்றடியில்

d)
  • D) கடையின் முன்பு

18.

வணிகன் எப்படி வாணிகம் செய்தான்?

a)
  • A) கப்பலில்

b)
  • C) மாட்டு வண்டியில்

c)
  • D) நடந்து சென்று

d)
  • B) குதிரையில்

19.

வீரன் வணிகனிடம் என்ன கேட்டான்?

a)
  • A) உணவு கேட்டான்

b)
  • B) பணம் கேட்டான்

c)
  • C) தனது குதிரையை சற்று தள்ளி கட்டும்படி கேட்டான்

d)
  • D) தண்ணீர் கேட்டான்

20.

நீதிபதி என்ன தீர்ப்பு கூறினார்?

a)
  • A) வீம்புக் குணம் படைத்த வீரனுக்கு வணிகன் நஷ்டம் தர தேவையில்லை

b)
  • B) வீரன் சிறைக்கு செல்ல வேண்டும்

c)
  • C) இருவரும் சம பங்கு செலுத்த வேண்டும்

d)
  • D) வணிகன் நஷ்டம் தர வேண்டும்