wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

G3

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

நெகிழியற்ற (a)   உருவாக்குவோம்

2.

யார் வீட்டு பசு கன்று குட்டியை ஈன்றது?

a)

மகிழினி

b)

மேரி

c)

ஆசிரியர்

d)

மருத்துவர்

3.

பள்ளியின் நலன் காக்கும் மேலாண்மை குழுவினை கூட்டியவர்

a)

ஆசிரியர்

b)

மருத்துவர்

c)

மகிழினியின் தந்தை

d)

மேரியின் தந்தை

4.

பூமியைக் கெடுக்கும் பூதம் எது?

a)

துணி

b)

நெகிழி

c)

துணிப்பை

d)

காகிதப்பை

5.

மக்காத குப்பைகளால் ________ வளம் கெடுகிறது

a)

வானம்

b)

மண்

c)

நோய்

d)

மணம்

6.

துணிப்பை என்பது _______

a)

கடினமானது

b)

எளிதானது

c)

எலிதானது

d)

மட்காதது

7.

பூனை இச்சொல்லின் பன்மை

a)

பூனைகல்

b)

பூனைகள்

c)

பூனைகழ்

d)

பூனைள்

8.

வினாக்கள் இச்சொல்லின் ஒருமை

a)

வினாக்ள்

b)

வினாககள்

c)

வினா

d)

வினாள்

9.

துணிந்தவர் _____________

தயங்கியவர் வென்றதில்லை

a)

தோல்வி

b)

தயக்கம்

c)

தோற்பதில்லை

d)

அவமானம்

10.

மற்றவர்க்கு கொடுத்தல் எல்லாவற்றையும் விட _________

a)

கொடுமையானது.

b)

இரக்கம் இல்லாதது

c)

இனிமையானது

d)

கடுமையானது