wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

4.4.2 இணைமொழியையும் பொருளையும் அறிந்து பயன்படுத்துவர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அருமை பெருமை எனும் இணைமொழியின் பொருளைத் தெரிவு செய்க .

a)

மகிழ்ச்சியுடன்

b)

சிறப்பு / உயர்வு / மேன்மை

2.

தன் தாயின் ________________ தெரியாத குமார் அவரைப் பிரிந்த பின்னரே உணர்ந்தான்.

a)

அருமை பெருமை

b)

ஆடிப்பாடி

3.

திருமதி.வாசுகி ______________ பழைய பாடல்களையே விரும்பி கேட்பதாகக் கூறினார்.

a)

அன்றும் இன்றும்

b)

ஏற்றம் இறக்கம்

4.

அன்றும் இன்றும் என்னும் இணைமொழிக்குப் பொருள் என்ன ?

a)

இக்காலத்தில்

b)

எந்தக் காலத்திலும்

5.

சுதந்திர தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் _______________ மக்களால் போற்றப்படும் மகான் ஆவார் .

a)

அன்றும் இன்றும்

b)

மேடு பள்ளம்

6.

மாலா தன் குடும்பத்தின் __________________ தாத்தாவிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டாள்.

a)

அருமை பெருமைகளைத்

b)

ஆடிப்பாடி

7.

___________________ மலேசியர்கள் பல இன மக்களாய் இருந்தாலும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

a)

அன்றும் இன்றும்

b)

அருமை பெருமை

8.

தன் ஆசிரியரின் _______________ உணர்ந்த ராமு அவரை மிகவும் உயர்வாக மதித்தான்.

a)

அருமை பெருமையை

b)

ஆற அமர

9.

தமிழர்களின் __________________ உலகெங்கும் பரவச் செய்வது நம் கடமை.

a)

அருமை பெருமைகளை

b)

அன்றும் இன்றும்

10.

திரு.ராமு _________________ நேர்மையான காவல்துறை அதிகாரியாய் பணியாற்றுகிறார்.

a)

அன்றும் இன்றும்

b)

ஆடிப்பாடி