WorksheetsT3
Total questions: 10
Worksheet time: 5mins
தாலி கட்டும் வேளையில் காணாமல் போனவர் யார்?
மாப்பிள்ளை பூனை
ஒட்டகச்சிவிங்கி
குரங்கு
யானை
யாருக்கு பெண்ணைத் தர முடியாது என்று பெண்ணின் தாயார் கூறினார்?
ஒட்டகச்சிவிங்கி
குரங்கு
திருட்டுப் பூனை
யானை
காணோமாம் என்ற சொல்லின் சரியான எழுத்து வழக்குச் சொல்
காணவில்லையாம்
காணும்
காணோம்
காணோமாம்
சாக்கடைகளில் நீர் தேங்கி _______ வீசுகிறது
மனம்
துர்நாற்றம்
மணம்
வாசம்
_______________ புற ஊதாக் கதிர்கள் நேரடியாக நம்மை தாக்குகிறது.
சந்திரனின்
சூரியனின்
விண்மீனின்
பூமியின்
துணிப்பை என்பது__________
விஷமானது
கடினமானது
எளிதானது
மட்காதது
நெகிழியை ஒழிப்போம்._________ காப்போம்
மன்வலம்
மண் வளம்
மாணவளம்
மனவலம்
ஒரு பொருளை மட்டும் குறிப்பது
பன்மை
ஒருமை
எளிமை
இனிமை
விழா சொல்லுகுரிய பன்மையை எழுது.
விழா
விழக்கள்
விழாக்கள்
விளாக்கள்
பொருட்கள் இச்சொல்லுக்குரிய ஒருமையைக் கண்டறி.
பொருல்
பொருள்
பொறுல்
பொருட்கள்
