WorksheetsClass 2, பூங்கா, வண்ணம் தொட்டு
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
மல்லி பூங்காவிற்குச் சென்றாள்.
a)
சரி
b)
தவறு
2.
பூக்கள் போல
a)
படங்கள் வரையலாம்
b)
ஊஞ்சல் ஆடலாம்
c)
பூத்துச் சிரிக்கலாம்
3.
மரக்கிளையில்
a)
ஊஞ்சல் ஆடலாம்
b)
உணவை வீணாக்காதீர்
c)
கால்கள் நனைக்கலாம்
4.
வண்ணம் தொட்டு
a)
படங்கள் வரையலாம்
b)
கால்கள் நனைக்கலாம்
c)
ஊஞ்சல் ஆடலாம்
5.
உணவு மேசை
a)
உணவை வீணாக்காதீர்
b)
தண்ணீரை வீணாக்காதீர்
c)
பூக்களைப் பறிக்காதீர்
6.
a)
குப்பையைத் தொட்டியில் போடுவீர்
b)
தண்ணீரை வீணாக்காதீர்
c)
உணவை வீணாக்காதீர்
7.
a)
தண்ணீரை வீணாக்காதீர்
b)
பூக்களைப் பறிக்காதீர்
c)
மற்றவருக்கும் வாய்ப்பு அளிப்பீர்
8.
சிவப்பு வண்ணம்
a)
தக்காளி
b)
காகம்
c)
மரம்
9.
பச்சை வண்ணம்
a)
கிளி
b)
கொக்கு
c)
கூந்தல்
10.
பொம்மை - பன்மை
a)
பொம்மைகள்
b)
பொம்மைங்கள்
11.
புறா - பன்மை?
a)
புறாக்கள்
b)
புறாகள்
12.
பாடம்
a)
பாடங்கள்
b)
பாடம்கள்
100 %
