WorksheetsGRADE -1 TAMIL QUIZ
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எதிர்ச் சொல் தருக :-
இரவு ×
a)
மாலை
b)
காலை
c)
பகல்
2.
எதிர்ச் சொல் தருக :-
கருப்பு ×
a)
சிவப்பு
b)
வெள்ளை
c)
பச்சை
3.
விடுபட்ட எழுத்தை எழுது :-
_______க்கள்.
a)
சூ
b)
பூ
c)
தூ
4.
விடுபட்ட எழுத்தை எழுது :-
சூ _____ யன்.
a)
வி
b)
டி
c)
ரி
5.
குறில் எழுத்தை நெடில் எழுத்தாக மாற்று?
ரு
a)
யூ
b)
டூ
c)
ரூ
6.
குறில் எழுத்தை நெடில் எழுத்தாக மாற்று?
ணு
a)
சூ
b)
ணூ
c)
பூ
7.
சரியான சொற்களைத் தேர்ந்தெடு?
ஆடு __________ தின்றது.
a)
தழை
b)
தலை
c)
தளை
8.
சரியான சொற்களைத் தேர்ந்தெடு?
வானின் நிறம் _________
a)
நீளம்
b)
நீலம்
c)
நீழம்
9.
எழுத்துகளை முறைப்படுத்தி எழுது :-
a)
கம்சிங்
b)
சிங்கம்
c)
கசிம்ங்
10.
எழுத்துகளை முறைப்படுத்தி எழுது :-
a)
சூரியன்
b)
ரியசூன்
c)
சூன்யரி
100 %
