wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Basic Tamil

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இது என்ன விலங்கு?

a)

சிங்கம்

b)

வரிக்குதிரை

c)

புலி

d)

மான்

2.

க் + ஒள =

a)

செள

b)

டெள

c)

கெள

d)

ஞெள

3.

இது என்ன காய்?

a)

தக்காளி

b)

உருளைக்கிழங்கு

c)

பச்சைமிளகாய்

d)

கத்திரிக்காய்

4.

ட் + ஆ =

a)

டா

b)

ஞா

c)

ணா

d)

தா

5.

இது என்ன பண்டிகை?

a)

தீபாவளி

b)

பொங்கல்

c)

கிறிஸ்துமஸ்

d)

ரம்ஜான்

6.

இந்த வண்ணத்தின் பெயர் என்ன?

a)

மஞ்சள்

b)

நீலம்

c)

சிவப்பு

d)

ஊதா

7.

ண் + இ =

a)

நி

b)

டி

c)

தி

d)

ணி

8.

இது என்ன வாகனம்?

a)

பேருந்து

b)

மிதி வண்டி

c)

விமானம்

d)

கார்

9.

ங் + ஊ =

a)

டூ

b)

கூ

c)

சூ

d)

ஙூ

10.

இந்த பூவின் பெயர்?

a)

மல்லிகை

b)

செம்பருத்தி

c)

ரோஜா

d)

கனகாபரம்