NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல் /ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எதற்கு பயன்படும்?
a)
பார்ப்பதற்கு
b)
ருசிக்க
c)
தொடுவதற்கு
2.
நீ கடைக்குச் செல்கிறாய்.நல்ல பழத்தைத் தேர்ந்தெடுக்க எந்தெந்தப் புலன்களைப் பயன்படுத்துவாய்?
a)
காது,மூக்கு
b)
கண்,கை
c)
தோல்,நாக்கு
3.
சுவை அறிவதற்கு ______________ பயன்படும்.
a)
வாய்
b)
மூக்கு
c)
நாக்கு
4.
கேட்பதற்கு _________________ பயன்படும்.
a)
b)
5.
எந்தப் புலனைப் பயன்படுத்துவாய்?
a)
வாய்
b)
நாக்கு
c)
காது
6.
இனிப்பான உணவைத் தேர்ந்தெடு.
a)
b)
7.
இந்த உணவில் _____________________ உள்ளது.
a)
கசப்பு
b)
இனிப்பு
8.
மேலே உள்ள பொருள்கள் எந்த நிறத்தில் உள்ளது?
a)
சிவப்பு
b)
பசசை
c)
மஞ்சள்
9.
சிவப்பு நிற பொருளைத் தேர்ந்தெடு
a)
b)
c)
10.
காப்பித்தூள் ______________ இருக்கும்.
a)
கசப்பாக
b)
இனிப்பாக
Reset
