Worksheetsமரபுத்தொடர்
Total questions: 9
Worksheet time: 36mins
குமுதா தேர்வுக்குத் தீவிரமாகப் படித்தாள்.
ஓட்டை வாய்
முழு மூச்சு
கவின் சுமண் கூறிய இரகசியத்தை உளறினான்.
ஓட்டை வாய்
முழு மூச்சு
மருத்துவரான கவின் நோயாளியைக் குணப்படுத்தத் தீவிரமாகச் செயல்பட்டான்.
ஓட்டை வாய்
முழு மூச்சு
பிறந்தநாள் அணிச்சல் வெட்டப்போவதாகச் சுமதி கவினிடம் உளறினாள்.
ஓட்டை வாய்
முழு மூச்சு
அன்று பள்ளிப் போட்டி விளையாட்டு நடைபெற்றது. கவிதா போட்டி விளையாட்டில் பங்குப் பெறத் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டாள். அவளின் உழைப்பிற்குப் பரிசாகப் போட்டியன்று நிறைய பரிசுகளை வென்றாள்.
ஓட்டை வாய்
முழு மூச்சு
முழு மூச்சு
தீவிரமாக
சோம்பலாக
உளறுதல்
ஓட்டை வாய்
கவினுக்கு அன்று பிறந்தநாள். கிராமத்திலிருந்து தாத்தா வருவதாகக் கவினின் பெற்றோர் அவனது தங்கையிடம் இரகசியமாகக் கூறியிருந்தனர். ஆனால், மகிழ்ச்சியில் கவினின் தங்கை அவனிடம் உளறிவிட்டாள்.
கவினின் அண்ணன் சாலை விபத்தில் சிக்கினார். வாய்ப்பகுதியில் அவருக்கு ஓட்டை ஏற்பட்டது. அதனால், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இராணுவத் துறையில் வேலை செய்யும் நபர் ஓட்டை வாயாக இருந்தால் என்ன விளைவு ஏற்படும்?
இராணுவ இரகசியம் வெளிப்பட்டு நாட்டிற்க ஆபத்து ஏற்படலாம்
மற்ற நாடுகள் நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும்
ஒரு மாணவனாக நீ எப்படி இருக்க விரும்புகிறாய்?
ஓட்டை வாய்
முழு மூச்சு
