WorksheetsGRADE -1 TAMIL QUIZ
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சரியான சொற்களைத் தேர்ந்தெடு:-
கரும்பிலிருந்து எடுப்பது ______.
a)
வெல்லம்
b)
வெள்ளம்
2.
கண்ணன் _________ விளையாடினான்.
a)
கோழி
b)
கோலி
3.
சுவரில் _________ ஊர்ந்தது.
a)
பள்ளி
b)
பல்லி
4.
வானின் நிறம் ____________.
a)
நீலம்
b)
நீளம்
5.
ஆடு _______ தின்றது.
a)
தலை
b)
தழை
6.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு:
மழைப் பொ _____ வு.
a)
ழி
b)
கி
7.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு:
அழகு _____ லர்
a)
ப
b)
ம
8.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு:
_______மிழ் மொழி
a)
த
b)
ந
9.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு:
வாழை ______ பழம்
a)
க்
b)
ப்
10.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு:
நெ _____ சோறு
a)
ம்
b)
ய்
100 %
