WorksheetsGRADE -1 TAMIL QUIZ
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மெய்யெழுத்துகள் எத்தனை?
a)
15
b)
18
c)
12
2.
உயிர் எழுத்துகள் எத்தனை?
a)
12
b)
16
c)
18
3.
ஆய்த எழுத்து எத்தனை?
a)
1
b)
3
c)
5
4.
உயிர்மெய் எழுத்துகள் எத்தனை?
a)
215
b)
216
c)
213
5.
மொத்தம் எத்தனை எழுத்துகள்?
a)
245
b)
243
c)
247
6.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு?
ஊரெ______லாம்.
a)
வ்
b)
ன்
c)
ல்
7.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு?
பூத்______ருக்கு.
a)
நி
b)
தி
c)
னி
8.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு?
உற்சா_______ம்.
a)
ன
b)
த
c)
க
9.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு?
_______லசா.
a)
க
b)
ஐ
c)
த
10.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு?
கூ______டுவோம்.
a)
னி
b)
டி
c)
சி
100 %
