Font size
Worksheetsஉடம்படுமெய்
Total questions: 10
Worksheet time: 6mins
புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
1
2
3
4
இயல்பு புணர்ச்சி என்றால் என்ன?
நிலை மொழியில் உள்ள இறுதி எழுத்தும் வரும் மொழியில் உள்ள முதல் எழுத்தும் மாற்றமின்றிப் புணர்வது.
நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது ஓர் எழுத்துப் புதிதாகத் தோன்றும்.
இரு சொற்கள் புணரும்போது நிலைமொழியின் ஈற்றிலும் வருமொழி முதலிலும் மாற்றங்கள் ஏற்படும்.
நிலைமொழி ஈற்றில் மெய் எழுத்து இருந்து வருமொழி முதலில் உயிரெழுத்து வருமாயின் அம்மெய்யும் உயிரும் இயல்பாகப் புணரும்.
விகாரப் புணர்ச்சி என்றால் என்ன?

உடம்படுமெய் எத்தனை வகைப்படும்?
1
2
3
4
கீழ்க்காணும் சொற்களில் எது ‘வ’கர உடம்படுமெய் ஆகும்?
காலையுணவு
பொதுவுடமை
குத்துவிளக்கு
கூலியாள்
கீழ்க்காணும் சொற்களில் எது ‘ய’கர உடம்படுமெய் ஆகும்?
பூமாலை
கோவில்
கற்காலம்
அலையோசை
மா + இலை =
மாவிலை
மாயிலை
கோ + இல் =
கோயில்
கோவில்
சே + அழகு =
சேவழகு
சேயழகு
பணி + ஆள் =
பணியாள்
பணிவாள்