Font size
WorksheetsDAY 2 (KIDS SLOT)
Total questions: 6
Worksheet time: 17mins
கீழே உள்ள எழுத்துக்களில் தொடங்கும் வார்த்தைகளை பட்டியலிடுங்கள். "க" "கி" மற்றும் "கு" என்ற ஒவ்வொரு எழுத்துக்கும் 3 வார்த்தைகளை எழுதவும்.
List down words starting with below letters.
Provide 3 words for each letters of "ka" "ki" and "ku".
ka
1. _____ 2. _____ 3._____
ki
1._____ 2._____ 3._____
ku
1._____. 2._____ 3._____
1. அறம் என்றால் என்ன?
aram endraal enna?
theemai
samaiyal
tharumam
poramai
2. ஆறுவது (a) . Fill in the blanks
ஆத்திசூடியை எழுதியவர் ______.
Aathichudiyai elzhuthiyavar ______
பாவையாரஂ
ஔவையாரஂ
பாரதியாரஂ
திருவளஂளுவரஂ
சரியான பதில்களுடன் வெற்றிடத்தை நிரப்பவும். பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Fill up the blank with correct answers. The answers provided as below. You can send the answer in photo snip.
1. Amma _____ ku sendraar. அம்மா _____க்குச் சென்றார்.
2. Avar samaiyal seivatharkaaghe ____ , meen mattrum , ennai vaanginaar. அவர் சமையல் செய்வதற்காக _____, மீன், மற்றும் எண்ணை வாங்கினார்.
3. Veethirku varum vazhiyil avar oru ___ vibatthai kandaar. வீட்டிற்கு வரும் வழியில் அவர் ஒரு ____ விபத்தைக் கண்டார்.
4. Ennidem eppozhuthum saalaiyil ____aagha irukke sonnar. என்னிடம் எப்பொழுதும் சாலையில்
____(ஆக) இருக்க சொன்னார்
(விடைகள்: கடல், கடை, குரங்கு, கீரை, குடை, கார், கடுப்பாக, கவனமாக)
(Answers: kadal, kadai, kuranggu, keerai, kudai, kaar, kaduppa, kavanemaa) Choose only 4 suitable answers.
"இயல்வது கரவேல்" என்பதை சிறப்பாக விவரிக்கும் படத்தை தேர்வு செய்யவும்.
"iyalvathu karaveel", intha aathichudiyai vilakkum padathai theervu seigha.
Please choose the picture that best describes "iyalvathu karaveel".
