Worksheetsகாகம் மற்றும் பாம்பு
Total questions: 13
Worksheet time: 7mins
இந்த பாடத்தில் உள்ள விலங்குகள் யாவை ?
காகமும் பாம்பும்
காகமும் எலியும்
பூனையும் எலியும்
முயலும் ஆமையும்
காகம் எங்கே முட்டை இட்டிருந்தது ?
வீட்டிற்கு அருகில்
அரண்மனைக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில்
பள்ளி அருகில்
எதுவும் இல்லை
மரத்தின் பொந்துக்குள் யார் வாழ்ந்து கொண்டிருந்தது?
பூனை
எலி
நரி
பாம்பு
காகம் இல்லாத நேரத்தில் கூட்டிற்கு யார் வந்தது ?
பாம்பு
சிங்கம்
மான்
குதிரை
முட்டைகளை யார் தின்றது ?
மான்
பாம்பு
ஆடு
சிங்கம்
காகம் பாம்புக்கு எதிராக என்ன செய்தது?
மந்திரம்
தந்திரம்
இயந்திரம்
எதுவும் இல்லை
ராணியின் நகைகளை எடுத்துக்கொண்டு யார்
பறந்தது ?
பாம்பு
மாடு
காகம்
பறவை
காகத்தை யார் பின்தொடர்ந்தது ?
வீரர்கள்
ஊழியர்கள்
தொழிலாளர்கள்
காவலாளிகள்
காகம் நகைகளை எங்கே போட்டது ?
அரண்மனையில்
பாம்பின் பொந்தில்
ஆற்றில்
நிலத்தடியில்
காவலாளிகள் நகைகளை எடுக்க என்ன செய்தனர் ?
பொந்தை இடித்தனர்
உடைத்தனர்
கட்டினர்
வளர்த்தனர்
பொந்தில் இருந்து ___________ வெளியே வந்தது
மான்
பூனை
நாய்
பாம்பு
பொந்திலிருந்து வெளியே வந்த பாம்பை காவலாளிகள் என்ன செய்தார்கள் ?
உதைத்தார்கள்
வளர்த்தார்கள்
அடித்தார்கள்
பின்தொடர்ந்தார்கள்
காவலாளிகள் பாம்பை அடித்து விட்டு ____________ எடுத்துச் சென்றனர்
பழங்கள்
உணவு
நகைகளை
காய்கறிகள்
