wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

GRADE- 1 TAMIL QUIZ

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எதிர்ச் சொல் தருக :-

பகல் ×

a)

மதியம்

b)

காலை

c)

இரவு

2.

எதிர்ச் சொல் தருக :-

இனிப்பு ×

a)

புளிப்பு

b)

கசப்பு

c)

துவர்ப்பு

3.

ஒத்த ஓசையுடைய சொற்களைக் குறிப்பிடு :-

நாய் -

a)

பாய்

b)

பூனை

c)

மலை

4.

ஒத்த ஓசையுடைய சொற்களைக் குறிப்பிடு :-

ஏணி -

a)

பாய்

b)

தோணி

c)

மலை

5.

படம் பார்த்து மெல்லின மெய் எழுத்தை எடுத்து எழுதுக :-

a)

ண்

b)

டு

c)

6.

படம் பார்த்து வல்லின மெய் எழுத்தை எடுத்து எழுதுக :-

a)

b)

ட்

c)

7.

உயிர்க் குறில் எழுத்துகள் எத்தனை என்பதைக் குறிப்பிடு?

a)

6

b)

5

c)

4

8.

உயிர் நெடில் எழுத்துகள் எத்தனை என்பதைக் குறிப்பிடு?

a)

8

b)

9

c)

7

9.

சரியான சொற்களைத் தேர்ந்தெடு :-

வானின் நிறம் __________.

a)

நீலம்

b)

நீளம்

c)

நீழம்

10.

சரியான சொற்களைத் தேர்ந்தெடு :-

கண்ணன் ___________ விளையாடினான்.

a)

கோழி

b)

கோலி

c)

கோளி