NEW
Font size
S
M
L
XL
Worksheetsஆண்பால் பெண்பால்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
............ கடைக்குச் சென்றாள்.
a)
சிவா
b)
மாலதி
c)
மாணவன்
d)
நாய்
2.
............. பாடம் படித்தான்
a)
தங்கை
b)
தம்பி
c)
மாணவி
d)
ஆசிரியர்
3.
தங்கை சிறப்பாக நடனம் ................
a)
ஆடினான்
b)
ஆடினார்கள்
c)
ஆடினாள்
d)
ஆடினேன்
4.
சிறுவன் பந்து ........................
a)
விளையாடினான்
b)
விளையாடினாள்
c)
விளையாடினர்
d)
விளையாடினேன்
5.
குயவன் மட்பானை ......................
a)
செய்தாள்
b)
செய்தனர்
c)
செய்வேன்
d)
செய்தான்
6.
சீதை ராமனின் ............
a)
கணவன்
b)
மனைவி
c)
தங்கை
d)
அம்மா
7.
ராமன் சீதையின் ................
a)
அப்பா
b)
தம்பி
c)
கணவன்
d)
அண்ணன்
8.
அம்மா மீன் கறி ..............
a)
சமைத்தான்
b)
சமைத்தேன்
c)
சமைத்தார்
d)
சமைத்தனர்
9.
...............ஓவியம் வரைந்தாள்.
a)
தர்மேஸ்
b)
டானேஸ்வரன்
c)
ரேணுகா
d)
ஜோஸ்வா
10.
.............. புத்தகம் வாசித்தான்.
a)
ஹம்ஷனா
b)
லோகவாணன்
c)
சிவானி
d)
யாஸ்வினி
Reset
