NEW
Font size
S
M
L
XL
WorksheetsUnit 14
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
நீ மிதிவண்டியை வேகமாக ________.
a)
ஒட்டு
b)
ஓட்டு
2.
நீ தாளில் பெயரை எழுதி __________.
a)
ஒட்டு
b)
ஓட்டு
3.
நீ குச்சிகளை __________.
a)
ஒடி
b)
ஓடி
4.
ரவி வேகமாக ____________ கிழே விழுந்தான்.
a)
ஒடி
b)
ஓடி
5.
_______________ சொல்லக்கூடாது என்று அம்மா அறிவுரை கூறினார்.
a)
பொய்
b)
போய்
6.
நீ சந்தைக்குப் _____________ பழங்கள் வாங்கு.
a)
பொய்
b)
போய்
7.
நீ சிவப்பு நிற பொம்மையைத் ____________.
a)
தொடு
b)
தோடு
8.
அம்மா எனக்குத் தங்க ______________ வாங்கிக் கொடுத்தார்.
a)
தொடு
b)
தோடு
9.
நீ நீளமான _______________ வரை.
a)
கொடு
b)
கோடு
10.
நீ அவனுக்குப் பத்து வெள்ளி _____________.
a)
கொடு
b)
கோடு
Reset
