Free Printable Worksheets
Font size
More settings
இன்று நீங்கள் படித்த இரண்டு வினாச் சொற்களைக் குறிப்பிடுக
அப்பா மாலை வேளையில் தேநீர் அருந்துவார்.
அப்பா ஏன் தேநீர் அருந்துவார்?
அப்பா எப்பொழுது தேநீர் அருந்துவார்?
அப்பா எங்கு தேநீர் அருந்துவார்?
எங்கு எனும் வினாச் சொல்லைக் கொண்டு வாக்கியம் ஒன்றனை உருவாக்கிடுக.
அம்மா பாட்டியைக் காண மருத்துவமனை சென்றார்.
அம்மா பாட்டியைக் காண எங்கு சென்றார்.
அம்மா பாட்டியைக் காண ஏன் சென்றார்.
அம்மா பாட்டியைக் காண எப்பொழுது சென்றார்.
குமார் தக்காளி வாங்க (a) சென்றான்?
பவி (a) பந்து விளையாட திடலுக்குச் செல்வாள்?
View all
10 questions
இலக்கண மரபு (தன், தம்)
Worksheet
•
2nd Grade
நவீன தொழில்நுட்பம்
KG - 5th Grade
9 questions
BAHASA TAMIL TINGKATAN 1
1st - 5th Grade
7 questions
காலங்கள் ஆண்டு 2
மரபுத்தொடர் - படிவம் 2
1st - 11th Grade
தமிழ் மொழி ஆண்டு 3 - வினாச் சொற்கள்
KG - 3rd Grade
வினாச் சொல்
P3 சொற்பொருள்
2nd - 4th Grade