NEW
Font size
S
M
L
XL
Worksheetsவினாச் சொல்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உன் அப்பாவின் பெயர் ..............?
a)
என்ன
b)
யார்
c)
எங்கு
d)
எது
2.
ஓய்வாக இருக்கும் பொழுது நீ ............ செய்வாய்?
a)
என்ன
b)
யார்
c)
எங்கு
d)
எது
3.
கொன்றை வேந்தனை இயற்றியவர் .............?
a)
என்ன
b)
யார்
c)
எங்கு
d)
எது
4.
அண்ணன் ............. சென்றுள்ளார்?
a)
என்ன
b)
யார்
c)
எங்கு
d)
எது
5.
உன் வீடு ............ உள்ளது?
a)
என்ன
b)
யார்
c)
எங்கு
d)
எது
6.
உன் மனதைக் கவர்ந்த திரைப்படம் ...............?
a)
எத்தனை
b)
யார்
c)
எங்கு
d)
எது
7.
உனக்கு ................ நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது?
a)
எத்தனை
b)
யார்
c)
எங்கு
d)
எது
8.
உன் வகுப்பில் ................... பெண் மாணவர்கள் உள்ளனர்?
a)
எத்தனை
b)
யார்
c)
எங்கு
d)
எது
9.
இவற்றுள் ............. உன் புத்தகப்பை?
a)
எத்தனை
b)
யார்
c)
எங்கு
d)
எது
10.
.............. அவ்வாறு கூறியது?
a)
எத்தனை
b)
யார்
c)
எங்கு
d)
எது
Reset
