Worksheetsகாலங்கள் ஆண்டு 2
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
காலங்கள் எத்தனை வகைப்படும்?
a)
5
b)
9
c)
1
d)
3
2.
தங்கை நேற்று மதியம் சமையல் ____________________.
a)
செய்கிறாள்
b)
செய்வாள்
c)
செய்தாள்
3.
அப்பா சென்ற வருடம் சுற்றுலா _________________.
a)
செல்கிறார்
b)
சென்றார்
c)
செல்வார்
4.
ஆசிரியர் வகுப்பில் பாடம் _____________________.
a)
போதிக்கிறார்
b)
போதிக்கிறார்கள்
5.
நண்பன் நாளை ___________________.
a)
வருகிறான்
b)
வருவான்
c)
வந்தான்
6.
அடுத்த வாரம் பாட்டி வீடு ______________________.
a)
செல்கிறேன்
b)
செல்வேன்
c)
சென்றேன்
7.
நாளை ஆசிரியர் கதைக் __________________.
a)
கூறினார்
b)
கூறுகிறார்
c)
கூறுவார்
100 %
