wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரண்டாம் வகுப்பு தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பர்வீன்_______ படம் வரைந்தாள்

a)

மயில்

b)

குயில்

2.

அஜ்மலுக்கு________ பிடிக்கும்

a)

வண்ணம் தீட்ட

b)

புத்தகம் படிக்க

3.

ஆங்கில மாதங்களில் முதல் மாதம்

a)

ஜூலை

b)

ஜனவரி

4.

பிறந்தநாள் என்பது_______

a)

நினைவூட்டி

b)

நாள்காட்டி

5.

ஆங்கில மாதங்கள் எத்தனை?

a)

13

b)

12

6.

ஓடி விளையாடு பாப்பா பாடலின் ஆசிரியர்

a)

ஔவையார்

b)

பாரதியார்

7.

காலை எழுந்தவுடன்_____

a)

விளையாட்டு

b)

படிப்பு

8.

குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல்_____

a)

நன்று

b)

பாவம்

9.

அன்பு நிறைய உடையவர்கள்

a)

மேலோர்

b)

உயர்ந்தோர்

10.

________இல்லையடி பாப்பா

a)

சாதிகள்

b)

தாழ்ச்சி