wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஓடி விளையாடு பாப்பா

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

“ஓடி விளையாடு பாப்பா “பாடலைப் பாடியவர்______________________.


a)

சுப்பிரமணிய பாரதியார்

b)

பாரதிதாசன்

2.

ஒரு குழந்தையை______________________ பாப்பா.


a)

கொஞ்சாதே

b)

வையாதே

c)

அடிக்காதே

3.

அன்பு நிறைய உடையவர்கள்______________________.


a)

மேலோர்

b)

கீழோர்

4.

காலை எழுந்தவுடன்­­­­­­­­­­­­­­­­­­­­­______________________.


a)

படிப்பு

b)

விளையாட்டு

c)

பாட்டு

5.

மாலை முழுதும்______________________.


a)

படிப்பு

b)

விளையாட்டு

c)

பாட்டு