WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
காகத்தின் நிறம்
a)
கறுப்பு
b)
வெள்ளை
c)
சிவப்பு
2.
அம்மாவின் தங்கை
a)
அத்தை
b)
சித்தி
c)
பாட்டி
3.
எழிலன் வீட்டில் வளர்க்கும் விலங்கு
a)
யானை
b)
நாய்
c)
முயல்
4.
எழிலனுக்கு பிடித்த விளையாட்டு
a)
கால்பந்து
b)
மட்டைப்பந்து
c)
கபடி
5.
ஆசிரியர்கள்
a)
ஒருமை
b)
பன்மை
6.
ஈக்கள்
a)
ஒருமை
b)
பன்மை
7.
பாடல் - இரண்டாம் எழுத்து நீக்கிய புதிய சொல்
a)
பல்
b)
பால்
8.
பந்து
a)
பன்மை
b)
ஒருமை
9.
மல்லி சென்ற இடம்
a)
பூங்கா
b)
பள்ளி
c)
கடற்கரை
10.
இனிப்பு கிடைக்கும் இடம்
a)
ஆடையகம்
b)
இனிப்பகம்
c)
உணவகம்
100 %
