wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

T2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நிரப்புக

a)

காலன்

b)

காளான்

c)

கழான்

d)

கலன்

2.

படத்தில் உள்ளவை

எந்த இடத்தில் இருக்கும் எனக் குறிப்பிடுக.

a)

கடல்

b)

மரம்

c)

காடு

d)

வானம்

3.

நிலாவும், நேயனும் என்ன வரைந்தனர்?

a)

வீடு

b)

காடு

c)

கடல்

d)

புத்தகம்

4.

பாலின் நிறம் என்ன?

a)

கருப்பு

b)

வெள்ளை

c)

மஞ்சள்

d)

பச்சை

5.

நீலம் தொட்டு நீலம் தொட்டு _____ வரையலாம்.

a)

பூக்கள்

b)

கடல்

c)

மரம்

d)

படம்

6.

பழத்தின் வண்ணம் என்ன?

a)

மஞ்சள்

b)

பச்சை

c)

ஆரஞ்சு

d)

வெள்ளை

7.

நட்சத்திரத்தின் வண்ணம் என்ன?

a)

மஞ்சள்

b)

பச்சை

c)

சிவப்பு

d)

கருப்பு

8.

அம்மாவின் தம்பியை என்ன உறவு முறை கூறி அழைப்பாய்?

a)

சித்தப்பா

b)

மாமா

c)

அண்ணன்

d)

தம்பி

9.

சட்டை சொல்லுக்கு உரிய பன்மை சொல்லை எழுதுக.

a)

சாட்டைகள்

b)

சாட்டை

c)

சட்டைகள்

d)

சீட்டுகள்

10.

புத்தகங்கள் இச்சொல்லுக்குரிய ஒருமைச் சொல்லை எழுதுக.

a)

புக்

b)

புத்தாகம்

c)

புதம்

d)

புத்தகம்