wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

யாரு? யாரு? யாரு?

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

_________________க்குக் குடைபிடிக்கக் கற்றுக்கொடுத்தது யாரு?

a)

ஆலமரத்து

b)

கத்தரிக்காய்

c)

கடலைக்கொட்டை

d)

காகிதப் பூ

2.

அந்தக் _________________க்கு முத்துச் சிப்பிபோல மூடிவச்சது யாரு?

a)

ஆலமரத்து

b)

கத்தரிக்காய்

c)

கடலைக்கொட்டை

d)

காகிதப் பூ

3.

_________________க்குப் பஞ்சு மிட்டாயைத் தின்னக்கொடுத்தது யாரு?

a)

பருத்திச்செடி

b)

கத்தரிக்காய்

c)

கடலைக்கொட்டை

d)

காகிதப் பூ

4.

அந்த வாசனையில்லாக் _________________க்கு வண்ணமடிச்சது யாரு?

a)

பருத்திச்செடி

b)

கத்தரிக்காய்

c)

கடலைக்கொட்டை

d)

காகிதப் பூ

5.

_________________க்கு அத்தனை ஊஞ்சலை ஆடக்கொடுத்தது யாரு?

a)

ஆலமரத்து

b)

கத்தரிக்காய்

c)

கடலைக்கொட்டை

d)

காகிதப் பூ

6.

அந்தத் _________________ பட்டுன்னு மூடிக்கக் கட்டளை போட்டது யாரு?

a)

ஆலமரத்து

b)

கத்தரிக்காய்

c)

தொட்டாசிணுங்கி

d)

காகிதப் பூ

7.

புற்றுக்குள் இருந்தது யாரு?

a)

தேனீ

b)

மீன்கள்

c)

வண்டுகள்

d)

எறும்பு

8.

தேன் கூடு காட்டியது யாரு?

a)

தேனீக்கள்

b)

மீன்கள்

c)

வண்டுகள்

d)

எறும்பு

9.

உடனே அவளுக்கு __________ முளைத்தன

a)

கைகள்

b)

சிறகுகள்

c)

கால்கள்

d)

காதுகள்

10.

அவள் பெயர் என்ன?

a)

கனிமொழி

b)

தேன்மொழி

c)

கண்மணி

d)

பொன்மணி