Worksheetsதமிழ் மொழி ஆண்டு 3
Total questions: 8
Worksheet time: 4mins
பின்வரும் எந்தச் சொல் சரியாக எழுதப்பட்டுள்ளது
தென்ரல்
பனிக்கூல்
பொருளகம்
கீழ்க்காண்பனவற்றுள் எது தொழிற்பெயர் அல்ல?
ஆசிரியர்
நீந்துதல்
முடைதல்
வாக்கியத்தில் விடுபட்ட நிறுத்தக்குறியைச் சரியாகத் தேர்ந்தெடுக. பழத்தோட்டத்தில் மா__ பலா போன்ற பழங்கள் காய்த்துக் குலுங்கின.
,
.
?
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுத்திடுக
ஒரு எறும்பு நீரில் தத்தளித்தது.
அப்பா ஓர் அழகிய வைர மோதிரம் வாங்கினார்.
மதன் ஓர் பூனை குட்டியை வளர்க்கிறான்.
லகர, ழகர, ளகர எழுத்துகளைத் தவறாகப் பயன்படுத்தியுள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
வெள்ளி வாள்
அலகு மயில்
பல்லி வால்
கீழ்க்காணும் வாக்கியத்தில் எழுவாயைத் தெரிவு செய்க. ஆசிரியர் அறிவியல் பாடத்தைப் போதித்தார்.
அறிவியல் பாடம்
போதித்தார்
ஆசிரியர்
சினைப்பெயரைக் கொண்ட தொடரைத் தேர்ந்தெடுக்கவும்
கண், காது, மூக்கு, அத்தை
மேசை, கண், இலை, நாக்கு
தந்தம், தும்பிக்கை, காது, வால்
சரியான இடப்பெயரைப் பயன்படுத்தியுள்ள வாக்கியத்தைத் தேர்வு செய்க.
அம்மா சமையலறையில் சமைத்தார்.
பாட்டி பள்ளியில் இறைவனைத் தொழுதார்.
யானை மண்டபத்தில் உலாவியது.
