wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு - 2 பாடம் 18 ( நாடிப் பயில்வோம்)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சரியான விடையை தேர்ந்தெடு:

நாடிப் பயில்வோம் பாடலின் ஆசிரியர் யார்?

a)

வாணிதாசன்

b)

காளிதாசன்

c)

அழ.வள்ளியப்பா

d)

பாரதியார்

2.

சரியான விடையை தேர்ந்தெடு:

கிளி _______ விரும்பி உண்ணும்.

a)

விலங்கு

b)

மீன்

c)

இனிப்பு

d)

பழம்

3.

பொருள் அறிக:

ஊரும் -

a)

மெதுவாக நகரும்

b)

வேகமாக நகரும்

c)

செல்லும்

d)

வரிசை

4.

பொருள் அறிக:

நாடி -

a)

சொல்

b)

விரும்பி

c)

கற்றல்

d)

வண்டு

5.

பொருள் அறிக:

நூல் -

a)

புத்தகம்

b)

பறவை

c)

காடு

d)

மக்கள்

6.

பொருள் அறிக:

பயில்வோம் -

a)

சொல்வோம்

b)

பேசுவோம்

c)

நடப்போம்

d)

கற்போம்

7.

எதிர்ச்சொல் அறிக:

நிறைந்த x

a)

குறைந்த

b)

அகன்ற

c)

விரிவான

d)

விரிந்த

8.

எதிர்ச்சொல் அறிக:

வந்து x

a)

வா

b)

போ

c)

வருக

d)

சென்று

9.

எதிர்ச்சொல் அறிக:

பள்ளம் x

a)

குழி

b)

மேடு

c)

தாழ்வு

d)

உயர்வு

10.

எதிர்ச்சொல் அறிக:

நல்ல x

a)

நன்மை

b)

கெட்ட

c)

தீய

d)

தீமை

11.

கோடிட்ட இடம்:

தேனிருக்கும் இடம் __________

a)

வண்டு

b)

பள்ளம்

c)

வளம்

d)

நூல்

12.

கோடிட்ட இடம்:

_____________ நிறைந்த நாட்டிலே

வந்து சேரும் மக்கள் போல்

a)

மரம்

b)

பழம்

c)

வளம்

d)

வலம்

13.

கோடிட்ட இடம்:

பள்ளமான இடத்தில் __________ பாயும்

a)

வெள்ளம்

b)

நூல்

c)

பால்

d)

கால்

14.

கோடிட்ட இடம்:

___________ நூல்கள் பயில வேண்டும்.

a)

நல்ல

b)

தீய

c)

வாழ்க்கை

d)

மன

15.

கோடிட்ட இடம்:

கிளியின் நிறம் _________

a)

மஞ்சள்

b)

பச்சை

c)

சிவப்பு

d)

வெள்ளை