Worksheetsஇலக்கண மரபு (தன், தம்)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அப்பா _________ மகிழுந்து சாவியைத் தேடினார்.
a)
தன்
b)
தம்
2.
குமார் _________ நண்பர்களுடன் பந்து விளையாடுகிறான்.
a)
தன்
b)
தம்
3.
மாடு _________ கன்றுக்குப் பால் கொடுத்தது.
a)
தன்
b)
தம்
4.
மாணவர்கள் _________ வகுப்பறையைச் சுத்தம் செய்தனர்.
a)
தன்
b)
தம்
5.
ஆசிரியர் _________ மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
a)
தன்
b)
தம்
6.
சிவா _________ புத்தகத்தைத் தேடி அலைந்தான்.
a)
தன்
b)
தம்
7.
நாய் _________ குட்டிகளுக்குப் பாலூட்டும்.
a)
தன்
b)
தம்
8.
திருமதி நளினி _________ பிள்ளைகளுக்குக் கதை கூறினார்.
a)
தன்
b)
தம்
9.
தலைமையாசிரியர் __________ உரையை நிகழ்த்தினார்.
a)
தன்
b)
தம்
10.
யானைகள் _________ கூட்டத்துடன் மெதுவாக நடந்து சென்றன.
a)
தன்
b)
தம்
100 %
