Worksheetsஉலகநீதிகள்
Total questions: 7
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பொன்னரசி தன் தாயார் செய்யும் சேவைகளை நினைத்துப் போற்றுவாள்.
a)
சரி
b)
தவறு
2.
தீயவர்களுடன் நாம் ஒரு நாளும் நட்பு வைத்துக் கொள்ளக்கூடாது.
a)
சரி
b)
தவறு
3.
நம்மை ஈன்ற தாயை வாழ்நாள் முழுதும் மறக்கக்கூடாது.
a)
தவறு
b)
சரி
4.
பிறருக்குத் தீமையை மட்டுமே செய்யும் மனிதர்களிடம் நாம் நட்பு கொள்ளக் கூடாது.
a)
தவறு
b)
சரி
5.
தீயவர்களின் பழகுவதை அதிகரிக்க வேண்டும்.
a)
சரி
b)
தவறு
6.
நம் தாயைப் போற்றி நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.
a)
சரி
b)
தவறு
7.
நகுலன் தீயவர்களுடன் நட்புக் கொள்வதில் நாட்டம் கொள்கிறான்.
a)
தவறு
b)
சரி
100 %
